verse 8569 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Magarak Kannan Vadhai Padalam · Verse 35 of 38

சிங்கனைப் பனசன் கொல்லுதல்

கம்பராமாயணம் 8569 · மகரக் கண்ணன் வதைப் படலம்

அங்கு அவன் உலத்தலோடும், அழல் கொழுந்து ஒழுகும் கண்ணான்,சிங்கன், வெங்கணையன், வில்லன், தாரணி தேரின் மேலான்'எங்கு அடா போதி? 'என்னா, எய்தினன்; எதிர் இலாதபங்கம் இல் மேரு ஆற்றல், பனசன்வந்து, இடையில் பாய்ந்தான்.
Share