verse 8802 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Piramaatthira Padalam · Verse 230 of 231

அரக்கராகிய தூதர்கள், இராவணனையடைந்து 'உன்பகை முடிந்தது 'என அறிவித்தல்

கம்பராமாயணம் 8802 · பிரமாத்திரப் படலம்

என்ப பலவும் எடுத்து இயம்பி, இமையாதோரும் இடர் உழந்தார்;அன்பு மிகுதியால், ஐயன் ஆவி உள்ளே அடங்கினான்,துன்ப மனிதர் கருமமே புரிய முன்பு துணிந்தமையால்;புன்கண் நிருதர் பெருந்தூதர் போனார், அரக்கனிடம் புகுந்தார்.
Share