verse 8806 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Seedhai Kalam Kaan Padalam · Verse 3 of 32
இராவணன் ஏவியபடி சீதையைக் களத்திற்குக் கொணர்தல்
கம்பராமாயணம் 8806 · சீதை களம் காண் படலம்
'தெய்வ மானத்திடை ஏற்றி மனிசர்க்கு உற்ற செயல் எல்லாம்தையல் காணக் காட்டுமின்கள்; கண்டால் அன்றித் தனது உள்ளத்துஐயம் நீங்காள் 'என்று உரைக்க, அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி,உய்யும் உணர்வு நீத்தாளை நெடும் போர்க் களத்தின் மிசை உய்த்தார்.