verse 8810 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Seedhai Kalam Kaan Padalam · Verse 7 of 32
சீதை தெளிந்து துன்புற்றேங்குதல்
கம்பராமாயணம் 8810 · சீதை களம் காண் படலம்
நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை நீரால் தெளித்து, நெடும்பொழுதின்இனத்தின் அரக்கர் மடவார்கள் எடுத்தார்; உயிர்வந்து ஏங்கினாள்;கனத்தின் நிறத்தான்தனைப் பெயர்த்தும் கண்டாள்; கயலைக் கமலத்தால்சினத்தின் அலைப்பாள் எனக் கண்ணைச் சிதையக் கையால் மோதினாள்.