verse 8815 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Seedhai Kalam Kaan Padalam · Verse 12 of 32
எமனை நோக்கிக் கூறியது
கம்பராமாயணம் 8815 · சீதை களம் காண் படலம்
கொடியேன் இவை காணகிலேன்; உயிர் கோள்முடியாய் நமனே! முறையோ? முறையோ?விடியா இருள்வாய் எனை வீசினையே!அடியேன் உயிரே அருள் நாயகனே.