verse 8820 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Seedhai Kalam Kaan Padalam · Verse 17 of 32

கம்பராமாயணம் 8820 · சீதை களம் காண் படலம்

"இன்று ஈகிலையேல் இறவு இவ் இடை; மான்அன்று ஈ " எனவே பரிவோடு அடியேன்நின்று ஈவது நின்னை நெடுஞ் செருவில்கொன்று ஈவது ஓர் தீமை குறித்தலினோ?
Share