verse 8816 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Seedhai Kalam Kaan Padalam · Verse 13 of 32
இராமனை நோக்கி அரற்றியது
கம்பராமாயணம் 8816 · சீதை களம் காண் படலம்
'எண்ணா மயலோடும் இருந்தது நின்புண்ணாகிய மேனி பொருந்திடவோ?மண்ணோர் உயிரே! இமையோர் வலியே!கண்ணே! அமிழ்தே! கருணாகரனே!