verse 8817 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Seedhai Kalam Kaan Padalam · Verse 14 of 32

கம்பராமாயணம் 8817 · சீதை களம் காண் படலம்

மேவிக் கனல் முன் மிதிலைத்தலை என்பாவிக் கை பிடித்தது பண்ணவ! நின்ஆவிக்கு ஒரு கோள் வரவோ? அலர் வாழ்தேவிக்கு அமிழ்தே! மறையின் தெளிவே!
Share