verse 8818 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Seedhai Kalam Kaan Padalam · Verse 15 of 32

கம்பராமாயணம் 8818 · சீதை களம் காண் படலம்

'உய்யாள் உயர் கோசலை தன் உயிரோஐயா! இளையோர் உயிர் வாழ்கிலரால்மெய்யே வினை எண்ணி விடுத்த கொடுங்கைகேசி கருத்து இதுவோ? களிறே!
Share