verse 8823 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Seedhai Kalam Kaan Padalam · Verse 20 of 32
மீண்டும் இராமனை நோக்கிக் கூறியது
கம்பராமாயணம் 8823 · சீதை களம் காண் படலம்
'நெய்யார் பெருவேள்வி நிரப்பி நெடுஞ்செய்யார் புனல்நாடு திருத்துதியால்;மெய் ஆகிய வாசகமும் விதியும்பொய் ஆன என்மேனி பொருந்துதலால்.