verse 8825 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Seedhai Kalam Kaan Padalam · Verse 22 of 32
சீதையைத் தழுவிச் செவியிடைத் திரிசடை கூறியது
கம்பராமாயணம் 8825 · சீதை களம் காண் படலம்
'மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கிமாரைப்பாடுற நீக்கி, நின்ற, பாவையைத் தழுவிக் கொண்டு,கூடினள் என்ன நின்று செவியிடை, குறுகிச் சொன்னாள்தேடிய தவமே அன்ன ' திரிசடை மறுக்கம் தீர்ப்பாள்.