verse 8824 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Seedhai Kalam Kaan Padalam · Verse 21 of 32
இராமன் மேனிமீது விழச் சீதை எழுதலும் திரிசடை விலக்கலும்
கம்பராமாயணம் 8824 · சீதை களம் காண் படலம்
'மழுவாள் உறினும் பிளவா மனன் உண்டுஅழுவேன் இனி ஏன்? இடர் ஆறிட யான்விழுவேன் அவன் மேனியின் மீதின் 'எனாஎழுவாளை விலக்கி இயம்பினளால்.