verse 8827 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Seedhai Kalam Kaan Padalam · Verse 24 of 32

முன்கண்ட கனவு முதலியன காட்டித் தேற்றியது

கம்பராமாயணம் 8827 · சீதை களம் காண் படலம்

கண்டன கனவும் பெற்ற நிமித்தமும், நினது கற்பும்,தண்ட வாள் அரக்கர் பாவச் செய்கையும், தருமம் தாங்கும்அண்டர் நாயகன்தன் வீரத் தன்மையும் அயர்க்கலாமோ?புண்டரீகற்கும் உண்டோ, இறுதி இப் புலையர்க்கு அல்லால்.
Share