verse 8819 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Seedhai Kalam Kaan Padalam · Verse 16 of 32
கம்பராமாயணம் 8819 · சீதை களம் காண் படலம்
"'தகைவாள் நகர் நீ தவிர்வாய் ” எனவும்வகையாது தொடர்ந்து ஒரு மான் முதலாபுகையாடிய காடு புகுந்து; உடனேபகை ஆடியவா! பரிவு ஏதுமிலேன்.