verse 8814 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Seedhai Kalam Kaan Padalam · Verse 11 of 32
விதியை நோக்கிக் கூறியது
கம்பராமாயணம் 8814 · சீதை களம் காண் படலம்
முதியார் உணர் வேதம் மொழிந்த அலால்கதி ஏதும் இலார் துயர் காணுதியோ?மதியேன் மதியேன் உனை வாய்மை இலா;விதியே! கொடியாய்; விளையாடுதியோ?