verse 8813 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Seedhai Kalam Kaan Padalam · Verse 10 of 32
சீதையின் அரற்றல் அறத்தை நோக்கிக் கூறியது
கம்பராமாயணம் 8813 · சீதை களம் காண் படலம்
'உற மேவிய காதல் உனக்கு உடையார்புறம் ஏதும் இலாரொடு பூணலையோ?மறமே புரிவார் வசம் ஆயினையோ?அறமே! கொடியாய்; இதுவோ அருள்தான்?