verse 16 · Kathirkamam Kalambakam · Kanthappa Swamigal
கதிர்காமக் கலம்பகம் 16
சதமகன்கன் னியைப் புணர்ந்துங் கானவேடத்தையலைப்புல் லியுங்காம சரத்திற்றப்பாமதமகன்பக் குவமுணர்ந்திங் கடியார்க்கோதிவனசவிழித் திருநெடுமால் வயிற்றிலார்முன்னிதமகன்சென் னியிற்புடைத்த கதிர்காமத்தாய்நிற்குறித்தே யிவள்வாடி நீந்தற்கொண்ணாவதமகனம் மயற்பவத்த ழுந்தல்கண்டுமறியார்போ லிருத்தவருட் கழகிற்றாமோ.