verse 17 · Kathirkamam Kalambakam · Kanthappa Swamigal
கதிர்காமக் கலம்பகம் 17
ஆமாங் கதிரேச ரன்றெனக்குத் தந்தமயல்போமாறிங் கெண்ணிப் புகலுங்கால் - வேமாறூசந்தனத்தைப் பூச றணந்தன்னா யாங்கவன்பாற்சந்தனத்தை யின்றனுப்பிற்றான்