verse 2 · Kathirkamam Kalambakam · Kanthappa Swamigal

கதிர்காமக் கலம்பகம் 2

நின்கடனா மென்னை நிலைநிறுத்த னாயடியேன்றன்கடனா நின்பதத்தைச் சார்கையே - மன்கடநாகக்குலங்கள் சூழுங் கதிர்காமத் தார்ந்தமுருகக்குமரா வேலாகு கா.
Share