verse 6 · Kathirkamam Kalambakam · Kanthappa Swamigal
கதிர்காமக் கலம்பகம் 6
வீரம னப்பகை யாரற வுத்தம மேவவு ளக்குறியார்தாரமனைப் பொருளாரநினைத்தவர் தாமும வைப்பெறவேசோரம தக்கரி மாமுக னற்றுணை சோர்வுற நத்தியவேலாரம திற்கதி காமம திற்றரு மாறுமு கப்பரமே