verse 50 · Kongu Mandala Satakam · Karmega Kavinjar

கொங்கு மண்டல சதகம் 50 · வேலவன் மேய்ப்போனாக வந்தது

பெருமை மிகு"மர வச்சிலம் பாமெனிற் பெட்புறுமவ்வரவு படம்விரித் தடாததென்" னென்றகத்துனுமோர்கருவி வெருக்கொள வாமேய்ப் பவனாக் கனிந்துதிருமருகன் மயில்கொத்து மென்றெனச் சொல்கொங்கு மண்டலமே
Share