verse 52 · Kongu Mandala Satakam · Karmega Kavinjar
கொங்கு மண்டல சதகம் 52 · ஆணூர்ச் சர்க்கரை காய்ச்சிய நெய்யிற் கையிட்டுச் சத்தியஞ் செய்தல்
முகஞ்சோர்ந் தகன்றிடு மேகாலிப் பாவலன் முன்ன நின்றேயிகழ்ந்தே னிலையைய வென்று சுடுநெ யினிற்கை யைவிட்டுகந்தே யுணுமெச்சில் வாயைக் கழுவி யுவப்பியற்றிமகிழ்ந்தே புகழ்பெறு சர்க்கரை யுங்கொங்கு மண்டலமே.