verse 56 · Kongu Mandala Satakam · Karmega Kavinjar

கொங்கு மண்டல சதகம் 56 · பூந்துறை – குப்பிச்சி

தேசுற் றிலகு விசய நகரத் திறலரசன்வாசற் பணிக்கனை மண்கொளக் குத்தியம் மன்னனைக்கண்டேசற் படுமசமாவினை யாட்டி யெவருமெச்சமாசற்ற நாடுகொள் குப்பிச்சி யுங்கொங்கு மண்டலமே.
Share