verse 60 · Kongu Mandala Satakam · Karmega Kavinjar
கொங்கு மண்டல சதகம் 60 · வேதாந்த தேசிகர்
படிபுகழ் தேசிகர் கச்சியி னொந்து பகரவொண்ணாவடகொங்கு வானி நதிதீரச் சத்திய மங்கலத்திற்குடிபுகுந் தாய்ந்து பரமத பங்கங் குலவுவொண்ணூல்வடிதமி ழாற்சொலத் தேறிய துங்கொங்கு மண்டலமே.