verse 72 · Kongu Mandala Satakam · Karmega Kavinjar
கொங்கு மண்டல சதகம் 72 · மும்முடிப் பல்லவராயன்
திரிபுவ னச்சக்கர வர்த்தி வளவன்றன் சிந்தைகொளுஞ்செருவிற் படையைச் செலுத்திச் சயங்கொ டிறலறிந்துவிருதுப் பெயர்மும் முடிப்பல் லவவடல் வீரனென்றேவருபட்டம் பெற்றவன் வாழ்சிங்கை யுங்கொங்கு மண்டலமே.