verse 73 · Kongu Mandala Satakam · Karmega Kavinjar
கொங்கு மண்டல சதகம் 73 · பல்லவராயன் சிறுவன்
சங்கிராம சோழன் மரகத முத்தொடு தங்கிரதஞ்சிங்கையிற் பல்லவன் செல்வனுக் கீயச் சிறுவன்மனம்புங்கம தாகச் சிறுதே ருருட்டிப் புலவனுக்குமங்கள மேவிக் கொடுத்தவன் னான்கொங்கு மண்டலமே.