verse 79 · Kongu Mandala Satakam · Karmega Kavinjar

கொங்கு மண்டல சதகம் 79 · அல்லாளன் இளையான்

வடமுக நின்று வருகா விரியின் வனத்தை யென்றுந்திடமுறு கொங்கினும் பாசன மாகச் செலப்பிரித்தஅடல்கொ ளல்லாள னிளையான் பெருக்க மமைத்துவளர்வடகரை யாற்றூர் திகழ்வது வுங்கொங்கு மண்டலமே.
Share