verse 83 · Kongu Mandala Satakam · Karmega Kavinjar
கொங்கு மண்டல சதகம் 83 · பூந்துறை வாரணவாசி
வாரண வாகன னோவென மன்னர் மனமதிக்குங்காரண வான்வணங் காமுடிக் கட்டி கனத்தபடைபூரண வாகினி யுஞ்சிரத் தாழப்பொருது வென்றவாரண வாசி வளர்பூந் துறைகொங்கு மண்டலமே