verse 87 · Kongu Mandala Satakam · Karmega Kavinjar
கொங்கு மண்டல சதகம் 87 · உத்தமச் சோழன்
இத்தரை மீதினிற் சேனா பதியா யிருந்து வெற்றியொத்து வரப்பெற்ற தற்காத் தனக்கிங் குறுபெயராம்உத்தமச் சோழனென் றன்பாத் தரப்பெறு மோங்குபட்டவர்த்தனன் வாழ்வுறு மாணூர் திகழ்கொங்கு மண்டலமே.