verse 90 · Kongu Mandala Satakam · Karmega Kavinjar
கொங்கு மண்டல சதகம் 90 · விசுவகன்மியர் சாசனம்
இருப்புற்ற வீட்டுக்குச் சாந்திட்டுக்கொள்ள விரண்டுசங்குவிருப்புற்ற வாழ்விலுஞ் சாவிலு மூத வெளிநடை காற்செருப்பிட்டுச் செல்லப் பெறுவீர்களென்னவச் செம்பியனால்வரைப்பத் திரம்பெற்ற கம்மாளருங் கொங்கு மண்டலமே.