verse 93 · Kongu Mandala Satakam · Karmega Kavinjar

கொங்கு மண்டல சதகம் 93 · செய்யான் பல்லவராயன்

தொல்லுல கத்தினிற் றுட்டரை வெட்டித் துணித்த ததனாற்சொல்லிய போசள வீர புசபலன் சூளசீர்பல்லவ ராய னெனப்பட்ட மீயப்படை செலுத்தவல்லவன் வேட்டுவச் செய்யானும் வாழ் கொங்கு மண்டலமே.
Share