verse 85 · Kongu Mandala Satakam · Karmega Kavinjar
கொங்கு மண்டல சதகம் 85 · இம்முடி மசக்காளி மன்றாடி
நல்லார் புகழ்மசக் காளி கவசையி னாவினிசையெல்லாஞ் சொலிநிலை நில்லாமற் பல்லக் கிரவை பற்றிச்சொல்லா லுயர்ந்த படிக்காசன் கட்டிச் சுமக்கக்கவிவல்லா ரடித்துத் துறத்திய துங்கொங்கு மண்டலமே.