verse 86 · Nandha Mandala Satakam · Kanchipuram Matru Bhuthaiyar

நந்தமண்டல சதகம் 86

உளங்கனியாவிறல் வற்சாசுரன்வஞ்ச முன்னிக்கருங்களங்கனிமேனி மறைத்தான் கன்றாய்வரக் கண்டெடுத்துவிளங்கனிசிந்த மரத்தெறிந்தே வென்ற வெற்றிப்பைந்தேன்வளங்கனியம்புயச் செங்கரத்தார் நந்த மண்டலமே.
Share