verse 88 · Nandha Mandala Satakam · Kanchipuram Matru Bhuthaiyar
நந்தமண்டல சதகம் 88
பானீயநாதன் கனன்மதிவாயு பருதியமர்கோநீர்மயம்பயம் வெண்டயிர்நெய்யெனக் கூறிவற்றைத்தானே கொடுத்தின் புறச்செய்பசுக்களைத் தண்ணருளால்வானோருமேத்த வளர்ப்பவர்வாழ்நந்த மண்டலமே.