verse 92 · Nandha Mandala Satakam · Kanchipuram Matru Bhuthaiyar

நந்தமண்டல சதகம் 92

அணிதிகழ்காளிந்தி மித்திரவிந்தைமின் னாள் பத்திரைதிணிபணைத்தோளி னிலக்கணைகோசல தேசச்சாத்திபணிமொழிசாம்ப வதியுடனே சத்ய பாமைருக்குமணியெண்மரையு மணம்புரிந்தோர் நந்த மண்டலமே.
Share