verse 48 · Nandhi Kalambakam · Anonymous
நந்திக் கலம்பகம் 48
அளவுகண் டாற்குடங் கைத்துணைபோலு மரசர்புகும்வளவுகண் டானத்தி மானோதயன்வையந் தன்னின்மகிழ்தளவுகண் டாலன்ன வெண்ணகை யாற்றமியே னதுள்ளங்களவுகண் டார்முகத் துக்கண்க ளாய கயற்குலமே.