verse 53 · Nandhi Kalambakam · Anonymous

நந்திக் கலம்பகம் 53

தனக்குரிய வென்கொங்கை தன்பயந்தமழகளிற்றுக் காக்கித் தன்பால்எனக்குரிய வரைமார்ப மெங்கையர்க்கேயாக்கினா னிகல்வேன் மன்னர்சினக்கரியும் பாய்மாவுந் தெள்ளாற்றிற்சிந்துவித்த செங்கோ னந்திமனக்கினியா னவனிட்ட வழக்கன்றோவழக்கிந்த வையத் தார்க்கே.
Share