பதி நிலவு பாண்டி நாடு அதனில் முக்கண் பரமனார்மகிழ் இடங்கள் பலவும் போற்றிவிதி நிலவு வேத நூல் நெறியே ஆக்கி வெண்ணீற்றின்சார்வினால் மிக்கு உயர்ந்தகருதி அருளிக் காழி நகர் சூழ வந்தார் கண்நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழமதி நிலவு குலவேந்தன் போற்றிச் செல்ல மந்திரியார்மதி மண மேற்குடியில் வந்தார்