Verse 2798 · Periya Puranam · Sekkizhar

Vambaraa Varivandu Charukkam · Thirugnanasambandha Swamigal Puranam · Verse 895 of 1256

திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் · பாடல் 2798

சால மிகத் தளர் வாரைத் தளரா வண்ணம்தகுவன மற்று அவர்க்கு அருளிச் செய்த பின்புமேலவர் தம் பணி மறுக்க அவரும் அஞ்சி மீள்வதனுக்குஇசைந்து திருவடியில் வீழ்ந்துஞாலம் உய்ய வந்து அருளும் பிள்ளையாரைபிரியாத நண்பினொடும் தொழுது நின்றார்ஆல விடம் உண்டவரை அடிகள் போற்ற அந் நாட்டைஅகன்று மீண்டு அணையச் செல்வார்
Share