Varkonda Vanamulaiyal Charukkam · Kazharitrarivaar Nayanar Puranam · Verse 58 of 175
ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார் அளவில் இன்ப ஆனந்தம்கூடப் பெற்ற பெரும் பேற்றின் கொள்கை வாய்ப்பக் கும்பிடுவார்நீடப் பணியும் காலம் எலாம் நின்று தொழுது புறம் போந்துமாடத் திரு மாளிகை வீதி வணங்கிப் புறத்து வைகினார்