Varkonda Vanamulaiyal Charukkam · Kazharitrarivaar Nayanar Puranam · Verse 62 of 175
வழியில் குழியில் செழுவயலின் மதகின் மலர் வாவிகளின் மடுச்சுழியில் தரளம் திரை சொரியும் துறை நீர்ப் பொன்னி கடந்து ஏறிவழியில் திகழும் திருநுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி உகக்கழிவில் பெரும் வெள்ளமும் கொள்ளக் கழனி ஆரூர் கண் உற்றார்