Verse 2587 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirukkovaloor Veerattam Thiruviraagam · Verse 5 of 11
திருக்கோவலூர் வீரட்டம் – திருவிராகம் · 2.100.5
உளங்கொள் போகமுய்த்திடார் உடம்பிழந்த போதின்கண்துளங்கிநின்று நாடொறுந் துயரலாழி நெஞ்சமேவளங்கொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்விளங்குகோவ ணத்தினான் வீரட்டானஞ் சேர்துமே.