Verse 1619 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruvegambam · Verse 5 of 11
திருவேகம்பம் · 2.12.5
சடையானைத் தலைகையேந் திப்பலி தருவார்தங்கடையேபோய் மூன்றுங்கொண் டான்கலிக் கச்சியுள்புடையேபொன் மலருங்கம் பைக்கரை யேகம்பம்உடையானை யல்லதுள் காதென துள்ளமே.