Verse 1620 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruvegambam · Verse 6 of 11

திருவேகம்பம் · 2.12.6

மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தங்கெழுவாளோ ரிமையாருச் சியுமை யாள்கங்கைவழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பந்தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே.
Share