Verse 2832 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruppugali · Verse 8 of 11

திருப்புகலி · 2.122.8

தொலைவிலாத அரக்கன் னுரத்தைத் தொலைவித்தவன்தலையுந்தோளும் நெரித்து சதுரர்க் கிடமாவதுகலையின்மேவும் மனத்தோர் இரப்போர்க்குக் கரப்பிலார்பொலியுமந்தண் பொழில்சூழ்ந் தழகாரும் புகலியே.
Share