Verse 2828 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruppugali · Verse 4 of 11

திருப்புகலி · 2.122.4

திரியும்மூன்று புரமும் மெரித்துத் திகழ்வானவர்க்கரியபெம்மான் அரவக் குழையார்க் கிடமாவதுபெரியமாடத் துயருங் கொடியின் மிடைவால்வெயிற்புரிவிலாத தடம்பூம் பொழில்சூழ் தண்புகலியே.
Share