Verse 2826 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruppugali · Verse 2 of 11
திருப்புகலி · 2.122.2
வேலைதன்னில் மிகுநஞ்சினை யுண்டிருள் கண்டனார்ஞாலமெங்கும் பலிகொண் டுழல்வார் நகராவதுசாலநல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச்சோலைமேவுங் கிளித்தான் சொற்பயிலும் புகலியே.