Verse 2824 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruppaadhirippuliyoor · Verse 11 of 11
திருப்பாதிரிப்புலியூர் · 2.121.11
அந்தண்நல் லாரகன் காழியுள் ஞானசம்பந்தன்நல் லார்பயில் பாதிரிப்புலி யூர்தனுள்சந்தமாலைத் தமிழ்பத் திவைதரித் தார்கள்மேல்வந்துதீயவ் வடையாமை யால்வினை மாயுமே.