Verse 1629 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirukkozhambam · Verse 4 of 11

திருக்கோழம்பம் · 2.13.4

சடையானைத் தண்மல ரான்சிர மேந்தியவிடையானை வேதமும் வேள்வியு மாயநன்குடையானைக் குளிர்பொழில் சூழ்திருக் கோழம்பம்உடையானை உள்குமின் உள்ளங்கு ளிரவே.
Share