Verse 1632 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirukkozhambam · Verse 7 of 11
திருக்கோழம்பம் · 2.13.7
சொல்லானைச் சுடுகணை யாற்புரம் மூன்றெய்தவில்லானை வேதமும் வேள்வியு மானானைக்கொல்லானை உரியானைக் கோழம்பம் மேவியநல்லானை யேத்துமின் நும்மிடர் நையவே.